தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூதஞு">
முன்னை இவன் செய்த தீதெலாம் - அவர்
முற்றும் மறந்தவ ராகியே - தன்னைத்
தின்ன வருமொர் தவளையைக் - கண்டு
சிங்கஞ் சிரித்தருள் செய்தல்போல் - துணை
யென்ன இவனை மதிப்பவும்; - அவர்
ஏற்றத்தைக் கண்டும் அஞ்சாமலே - (நின்றன்
சின்ன மதியினை என்சொல்வேன்) - பகை
செய்திட எண்ணிப் பிதற்றினாய். (75)
ஒப்பில் வலிமை யுடையதாகந் - துணை
யோடு பகைத்தல் உறுதியோ? - நம்மைத்
தப்பிழைத் தாரந்த வேள்வியில் - என்று
சாலம் எவரிடஞ் செய்கிறாய் - மயல்
அப்பி விழிதடு மாறியே- இவன்
அங்கு மிங்கும்விழுந் தாடல் கண்டு - அந்தத்
துப்பிதழ் மைத்துளி தான்சிரித் - திடில்
தோஷ மிதில்மிக வந்ததோ? (76)
(தொடரும்...)
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications