தண்ணீரிலும் பாய்சன் உஷார் உஷார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தண்ணீர் மனித வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமானது. பரபரப்பான இன்றைய கம்ப்யூட்டர் உலகில் தாகத்தில் தவிக்கும்போது அப்போது கிடைக்கும்தண்ணீரை எந்தவித ஆராய்ச்சியுமின்றி வாங்கிக் குடிக்கிறோம்.
அப்புறம் பார்த்தால் உடம்பு வலி, தொண்டை வலி. டாக்டரிடம் போனால் அவரோ விஷக்கிருமிகள் உள்ள குடிதண்ணீரைக் குடித்ததால் ஏற்பட்ட விளைவுஎன்று சர்ட்டிபிகேட் கொடுக்கிறார்.
அதனால ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்ங்க. தண்ணீர் விஷயத்தில.
குளோரின் வாட்டர், பிஸ்லரி வாட்டர், சாஷே பாக்கெட் வாட்டர் ன்னு எத்தனையோ சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கிறது. இதை வாங்கி நம்மகைப்பைகளில் ஸ்டாக் வெச்சுக்கலாம். எப்ப தேவையோ அப்ப உபயோகிச்சுக்கலாம்.
விளையாட்டுக்குக் கூட தண்ணீர் விஷயத்துல விஷப்பரிட்சையில இறங்கிடாதீங்க. ஹோட்டல்ல தரும் தண்ணீரையும் சுடுதண்ணீரா இருந்தா மட்டும் குடிங்க.
அண்மையில மத்தியப்பிரதேசத்துல சுமாவாலி ங்கற ஏரியால குடிநீரில் விஷக்கிருமிகள் இருந்த காரணத்துனால பாதிக்கப்பட்டாங்க. அவங்க நிலை ரொம்பஆபத்தா இருக்கறதாவும் ஆஸ்பத்திரி அறிக்கைகள் சொல்லுது. மாசு கலந்த தண்ணீர குடிச்சதுனால இவங்க எல்லாருமே வாந்தி, பேதின்னுஅவஸ்தப்பட்டாங்க. எல்லாம் தண்ணீரால வந்த வினைன்னு லேட்டாதான் கண்டுபிடிக்க முடிஞ்சது.
அதனால் தண்ணீர் குடிக்கும் போது வேண்டும் நிதானம்! நிதானம்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications