தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கேரள வழக்கறிஞரைக் காணவில்லை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொச்சி:
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எம்.ஆர்.பரமேஸ்வரன் திங்கள்கிழமை முதல் காணவில்லை என்று போலீஸில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
கேரள உயர் நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் தேர்வுக் குழுவில் பரமேஸ்வரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திங்கள்கிழமை முதல்பரஸ்ேவரனைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர காவல்துறை ஆணையர் அருண்குமார் சின்ஹா கூறகையில், பரமேஸ்வரனின் குடும்பத்திடமிருந்து இதுதொடர்பாக எங்களுக்குப் புகார்வந்துள்ளது. கடைசியாக திங்கள்கிழமை இரவு மங்களூர் சென்ற ரயிலில் அவர் காணப்பட்டதாகத் தெரிகிறது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications