தமிழகத்தில் இன்று
ரத்தத்திற்கே விற்பனை வரியா? டெல்லி அரசு மறுப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
ரத்தம் மற்றும் ரத்தம் தொடர்பான மருந்து பொருட்களுக்கு விற்பனைவரி விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை டெல்லி நிதியமைச்சர் மகேந்திர சிங்சாத்தி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சில பத்திரிக்கைகளில் ரத்தத்திற்கும், ரத்தம் தொடர்பான மருந்துப் பொருட்களுக்கும் விற்பனை வரி விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் தவறான செய்தி.
ரத்தத்திற்கும், ரத்தம் தொடர்பான மருந்து பொருட்களுக்கும் எந்த வித விற்பனை வரியும் கிடையாது.
47 உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் கருவிகள் ஆகியவற்றிற்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
ஆனால் ரத்தம் தொடர்பான மருந்துப் பொருட்களுக்கு வரிவிதிப்பதாக சில பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஹூமோஃபிலியா பெடரேஷன் உண்மையில் ரத்தம் தொடர்பான மருந்து பொருட்களுக்கு விற்பனை வரி இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்துவிளக்கம் கேட்டு எங்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது.
அவர்களது சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் பொருட்டு அப்படி விற்பனை வரி எதுவும் இல்லை என்று டெல்லி அரசு தெளிவுபடுத்தியது என்று கூறினார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications