தமிழகத்தில் இன்று
ஜெ.க்கு 3 லட்சம் டாலர் அ-னுப்-பி-யவர் எம்.ஏ.எம். ராம--சா-மி-
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலிருந்துதான்ஜெயலலிதாவுக்கு ரூ3 லட்சம் டாலர் பணம் அனுப்பப்பட்டதாக சிபிஐ விசாரணையில்தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் ரூ 3 லட்சம் டாலர் பணம் எப்படி வந்தது என்பதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தொழிலதிபர் ராமசாமியின் வங்கிக் கணக்கிலிருந்து இப்பணம்அனுப்பப்பட்டதாக சிபிஐ க்குத் தகவல் கிடைத்தது.
பிரிட்டனின் சானல் தீவுகளில் கிரின்ட்லேஸ் வங்கியிலிருந்து ஜெயலலிதாவுக்கு பணம்அனுப்பப்பட்டதாகவும் அவர்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிபிஐ சென்னையிலுள்ள எம்ஏஎம் ராமசாமி வீட்டில் சோதனைநடத்தினார்கள். அப்போது ராமசாமி தனக்கு வெளிநாட்டில் வங்கியில் பணம் ஏதும்இல்லை என்று மறுத்தார்.
சிபிஐக்கு வெளிநாட்டு வங்கி அனுப்பியுள்ள கடிதத்தில் ராமசாமி, செட்டிநாடு ஹவுஸ்,சென்னை என்ற முகவரியில் தங்கள் வங்கியில் கணக்கு இருப்பதாகவும், இதுகுறித்துமேலும் சில தகவல்களைச் சேகரித்துத் தரும்படியும் அவர்கள் சிபிஐ க்குத் தகவல்அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து சிபிஐ விசாரணையில் ராமசாமி என்ற பெயரிலிருந்து ரூ 3 லட்சம் பணம்கேடிபி.மேனன் என்ற பெயருக்கு மாற்றப்பட்டு அந்தப்பணம் ஜெயலலிதாவுக்குஅனுப்பப்பட்டுள்ளது என்று போலீசார் கண்டுபிடித்தனர்.
இதில் 6 ல் 5 பங்கு பணம் ராமசாமியுடையது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.ராமசாமியின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாற்றப்பட்ட நாளில் அந்த வங்கியில்ராமசாமியின் வங்கிக் கணக்கு முடிக்கப்பட்டு விட்டது.
அவர் எந்தத் தேதியில் வங்கிக் கணக்கைத் தொடங்கினார் என்பது குறித்து சிபிஐ விசாரித்துவருகின்றார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications