தமிழகத்தில் இன்று
கோவை ஜெயிலில் துண்-டா-கிக் கிடந்-த "மனித கால்"
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை ஜெயிலில் கிடந்த மனிதக் கால் கண்டுபிடிக்கப்பட்டது. கோவையில் டாக்டர் நஞ்சப்பா மெயின்ரோட்டில் மத்தியச்சிறை உள்ளது.
கோவையில் நடந்த தொடர்குண்டுவெடிப்பு, கொலை, கொள்ளை ஆகிய பல குற்றங்களில் ஈடுபட்ட பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையொட்டி ஜெயில் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை ஜெயில் வளாகத்துக்கு மேலே வானத்தில் 100 க்கும் மேற்பட்ட கழுகுகள், வட்டமிட்டபடி பறந்து கொண்டே இருந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயில் ஊழியர்கள் வளாகத்தில் கழுகு ஏதாவது இறந்து கிடக்கிறதா என்று பார்த்தனர்.
அப்போது பயிற்சி மைதானத்தில் அழுகிய நிலையில் மனிதக் கால்துண்டு ஒன்று கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டனர்.
இதனால் ஜெயிலுக்குள் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கால் எப்படி பயிற்சி மைதானத்துக்குள் வந்தது? இது ஆண் காலா? பெண் காலா? சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பிணத்தின் காலை பருந்துகள் எடுத்துவந்து ஜெயில் பயிற்சி மைதானத்தில் போட்டனவா ? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications