தமிழகத்தில் இன்று
"ஒத்த ரூபா" சம்பளம் ஏன்? நீதிமன்றத்தில் ஜெயலலிதா விளக்கம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழக முதல்வராக இருந்தபோது மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியது ஏன் என்பதற்கு 3-வது சிறப்புநீதிமன்றத்தில் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் விசாரணைக்காக 3-வது சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா வெள்ளிக்கிழமைஆஜரானார். அவரிடம் நீதிபதி குறுக்கு விசாரணை நடத்தினார்.
இவ் வழக்கில் சாட்சியம் அளித்த எதேந்திரபாபு என்பவர், முதல்வராக இருந்த 27 மாதமும் நீங்கள் மாதச்சம்பளமாக ஒரு ரூபாய்பெற்றுக் கொண்டதாகக் கூறினார். அது பற்றி விளக்கமளியுங்கள் என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு ஜெயலலிதா அளித்த பதில்:
நான் முதல்வராகப் பதவியில் இருந்தபோது முதல் மாதச் சம்பளமாக பெருந்தொகைக்கு செக் எழுதிக் கொண்டுவந்து கொடுத்தனர். எனக்கு நிறைய சொத்துக்கள் உள்ளன. அவற்றின் மூலம் எனக்கு நிறைய வருமானம்வருகிறது. ஆகவே, எனக்குச் சம்பளம் தேவையில்லை என்று கூறினேன்.
ஆனால், பொது ஊழியராக இருப்பவர் சம்பளம் வாங்க வேண்டும் என்று தலைமைச் செயலரும், மற்றஅதிகாரிகளும் எடுத்துக் கூறினர். இதையடுத்து மாதம் எனக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் கொடுங்கள் என்றுகேட்டு வாங்கினேன் என்றார் ஜெயலலிதா.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications