"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
ஐ.எஸ்.ஐ. பணம் வர முன்வந்ததாகக் கூறுகிறார் வங்கதேச அமைச்சர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தாக்கா:
பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தனக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பணம்வழங்க முன்வந்ததாக வங்கதேச அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த தலைமை கொறடாஅப்துல் ஹஸ்நத் அப்துல்லா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிட்டகாங்க் மலைப் பிரதேச அமைதிப் பேச்சுவார்த்தையின்போது ஐ.எஸ்.ஐ நிறுவனம்இந்தப் பணத்தைத் தர முன்வந்ததாக அவர் தெரிவித்தார். சனிக்கிழமை நடந்த பட்ஜெட்கூட்டத் தொடரின்போது, அவர் பேசுகையில், சிட்டகாங்க் பேச்சுவார்த்தையின்போது,ஐ.எஸ்.ஐயின் பெரும் நெருக்குதலுக்கு உள்ளானேன்.
ஐ.எஸ்.ஏ., ஏன் எனக்குப் பணம் கொடுக்க வந்தது என்று தெரிவிக்க விரும்பவில்லைஎன்றார் அவர்.
1997-ம் ஆண்டு சிட்டகாங்க் மலைப் பிரதேச அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.இதில் போராட்டக் குழுத் தலைவர் ஜோதிந்திரா போதிப்ரியா லார்மா என்ற சாந்துலார்மாவுக்கும், அரசுக்கும் இடையே பேச்சு நடந்தது. இதில் ஹஸ்னத் மத்தியஸ்தம்செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications