தமிழகத்தில் இன்று
4 பெண் பிணைக் கைதிகளை விடுவித்தனர் புரட்சியாளர்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:
பிஜியில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள அமைச்சர்களில் நான்கு பெண் அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டார்கள்.
முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதி கொய்லா மாரா, முன்னாள் பெண்கள் நலத்துறை அமைச்சர் லேவினியா பதாரத், துணை விவசாயத்துறைஅமைச்சர் மேரிடா ரிகாமோட்டோ, அமைச்சர் அகானிசி கோரோடாமனா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் கொய்லா மாரா, பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிபர் மாராவின் மகள்.
விடுவிக்கப்பட்ட பெண் அமைச்சர்கள் அனைவரும் செஞ்சிலுவைச்சங்கத்தில் இரண்டு மணிநேரம் சிகிச்சை எடுத்துக்கொண்ட பின் விடுவிக்கப்பட்டனர்.
பிரதமர் மகேந்திர செளத்திரியின் மகன், செயலாளர் ராஜேந்திரா உள்பட 27 பேர் இன்னும் பிணைக் கைதிகளாக உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதி காலை 2 மணிக்கு பிணைக்கைதிகள் 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டதும் அவர்கள் அனைவரும்பாராளுமன்ற வளாகத்திலுள்ள முன்னாள் அமைச்சர் ஆதியின் உறவினர் வீட்டுக்குச் சென்றனர். அங்கே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிற பிணைக்கைதிகளை விடுவிப்பது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications