கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
பி.எச்.ஈ.எல். நிறுவனத்துக்கு ரூ.870 கோடிக்கு ஏற்றுமதி ஆர்டர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மத்திய அரசு நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்துக்கு (பெல்) ஈராக்கிலிருந்து ரூ.890 கோடிக்கு ஏற்றுமதிஆர்டர்கள் கிடைத்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் ஆயில் ஃபார் புட்" என்ற திட்டத்தின் கீழ் ஈராக்கிலுள்ள "ஜெனரல் கம்பெனி எலக்ட்ரிகல்புராஜெக்ட்ஸ் (ஜி.சி.இ.பி.) என்ற நிறுவனத்திடமிருந்து தனித் தனித்தனியாக மொத்தம் ரூ.890 கோடிக்கு இந்தஇரு ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
இந்த ஆர்டர்கள் மூலம் ஈரான் நாட்டில் மின் உற்பத்திக்கு பெரிய காஸ் டர்பைன் இயந்திரங்களை பெல் நிறுவனம்தயாரித்துக் கொடுக்கும்.
முதல் ஆர்டர் ரூ.450 கோடியும், இரண்டாவது ஆர்டர் ரூ.440 கோடியும் மதிப்பு கொண்டது. ஐக்கிய நாடுகளால்"ஆயில் ஃபார் புட் என்ற திட்டத்தின் கீழ் ஒரு நாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பெரிய ஆர்டர் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications