பாகிஸ்தானுடன் 3-வது டெஸ்ட்: ஆல் ரவுண்டர் தர்மசேனாவுக்கு இலங்கை அழைப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்டில் விளையாட ஆல் ரவுண்டர் குமரதர்மசேனாவுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வரும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே 3-வது மற்றும் இறுதிகிரிக்கெட் டெஸ்ட் போட்டி கண்டியில் புதன்கிழமை துவங்குகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்த இருடெஸ்டுகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந் நிலையில், 3-வது டெஸ்டுக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் குமர தர்மசேனா சேர்க்கப்பட்டுள்ளார்.அவரது பந்து வீச்சு முறையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடஅவர் தடை விதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள தர்மசேனா 660 ரன்கள் எடுத்துள்ளார். 50 விக்கெட்டுகளைவீழ்த்தியுள்ளார். இரண்டாவது டெஸ்டில் விளையாடிய ரவீந்திர புஷ்பகுமார, ரங்கன ரீரத் இருவரும் 3-வதுடெஸ்டுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது டெஸ்டில் விளையாடாத வேகப் பந்து வீச்சாளர்நுவன் சோய்ஸா, 3-வது டெஸ்டுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்:
ஜெயசூர்யா, அட்டபட்டு, ஆர்னால்டு, அரவிந்த டிசில்வா, ஜெயவர்த்தனே, வாஸ், சோய்ஸா, முரளிதரன்,தர்மசேனா, சந்தனா, பெர்னான்டோ, கலுவிதரன, சங்காக்கரா, குணவர்த்தனா.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications