தமிழகத்தில் இன்று
அ-லட்-டிக் கொள்-ளா-தவர் என் "தாத்-தா" க-ரு-ணா-நி-தி, பு-கழ்-கி-றாள் பேத்-தி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
எங்கள் தாத்தா தமிழ்நாட்டின் -முதல்வராக இருந்தாலும் அதை அவர் பெ-ரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்கிறாள் -முதல்வர்கருணா-நிதியின் பேத்தி பூங்குழலி.
முதல்வ-ரின் செல்லப் பேத்தி இவர். -மு.க.தமிழரசுவின் மகள். -முதல் -முறையாக இவர் மேடை ஏறி பேசினார். பேசிய மேடை-முதல்வர் கருணா-நிதியின் 77வது பிறந்த -நாள் விழா -நி-கழ்ச்-சி மேடை.
இசை வேளாளர் முற்போக்குப் பேரவை சார்பில் கருணா-நிதியின் பிறந்த -நாள் விழா கொண்டாடப்பட்டது.
முதல்வ-ரின் மனைவி தயாளு அம்மையார் தான் சிறப்பு விருந்தினர். பாட்டியோடு பேத்தி பூங்குழலியும் இவ்விழாவில் கலந்துகொண்டதோடு, -முதல் -முறையாக மேடையில் பேசி அனைவ-ரின் கவனத்தையும் ஈர்த்தார்.
கலைஞர் பேத்தியின் கன்னிப் பேச்சு இது தான்:
முதல் -மு-தலாக மேடையில் பேசுவதால் கொஞ்சம் உதறல். அவ்வளவு தான். ஆனாலும், -நான் கலைஞ-ரின் பேத்தி என்பதால்எங்கிருந்தோ எனக்கு தை-ரியம் வருகிறது.
தாத்தாவை எல்லோரும் இங்கே புகழ்ந்துப் பேசினார்கள். உடனே எனக்கும் பேச வேண்டும் என்று ஆசை வந்தது. பாட்டியிடம்சொன்னேன். அவர் தைரியமா போய் பேசு என்றார். அதனால் உங்கள் -முன்னால் தை-ரியாக வந்து -நிற்கிறேன்.
தாத்தாவை பற்றி பலரும் பல கருத்துக்களை சொன்னார்கள். என்னை பொருத்தவரையில் அவர் எந்த பதவியையும் பெரிதாகமதிப்பதில்லை. இப்போது கூட அவர் -முதல்வராக இருக்கிறார். ஆனாலும், அதை பெ-ரிதாக எடுத்துக் கொண்டு அலட்டிக்கொள்ள மாட்டார்.
சாதாரணமானவர் போல தான் எங்களிடம் நடந்து கொள்வார். சி.எம். என்ற கொழுப்பு எல்லாம் அவரிடம் இல்லை. (பலத்தகைத்தட்டல்). இப்படி எல்லாவற்றிற்கும் கை தட்டினால் நானும் அரசியல்வாதியானாலும் ஆகி விடுவேன்.
தாத்தாவை -நிறையப் பேர் வாழ்த்தினார்கள். நானும் வாழ்த்துகிறேன். அவர் நூறாண்டு மட்டுமல்ல, 200 ஆண்டுகள் வாழ்ந்துஎல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார் பூங்குழலி.
இவ்விழாவில் இசை ஆராய்ச்சியாளர்கள் பி.எம்.சுந்தரம், டி.ஆர்.பாப்பா, கே.சொர்ணம், பி.அமிர்தம் என்று பலர் பேசினாலும்,பூங்குழலியின் பேச்சு தான் பெரும் வரவேற்பை பெற்றது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications