தமிழகத்தில் இன்று
போலி பாஸ்-போர்ட் மூலம் உக்-ரை-ன் செல்-ல மு-யற்-சி: 16 இலங்-கை பிர--ஜை-க-ள் கை-து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
போலி இந்-தி-ய பாஸ்-போர்ட்-டு-டன் உக்-ரைன் செல்ல மு-யன்ற- இலங்-கையைச் சேர்ந்-த 11பேர் கை-து செய்-யப்-பட்-ட-னர்.
-இ-லங்-கை-யி-லி-ருந்-து -டெல்-லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்வந்-திறங்-கிய அவர்-கள் அனை-வ-ரும் கைது செய்யப்பட்டனர். அவர்-கள் அனை-வ--ரும்இ-லங்-கைக்-கே தி-ரு-ப்-பி அ-னுப்-பப்-பட்-ட-னர்.
அ-வர்-க-ளி-டம் விசா-ர-ணை நடத்-தி-ய போலீ-ச-ார் அ-வர்-க-ளுக்-கு போலி ஆவ-ணங்-க-ளைதயா-ரித்-துக் கொ-டுத்-த முக்-கி-ய ந-பரான அ-ரு-ணா-ச-லம் அ-ருண்-சூர்-யா என்-ப--வ-ரை-யும்அவ-ர-து கூட்-டா-ளி-க-ளா-ன இலங்கையைச் சேர்ந்த 5 பேரை-யும் கைது செய்தனர்-.
அருணாசலம் அருண்சூர்யா டெல்லியில் உள்ள ஒரு ஒட்டலில் தங்கியிருந்தார். அவர்விமான நிலையம் சென்று இவர்-க-ளை அழைத்-துக் கொண்-டு சென்--ன செல்-லதிட்-ட-மிட்-டி--ருந்-தா-ர். அவர்களுக்கு உக்ரைன் செலவதற்கு போலி பாஸ்போர்ட் மற்றும்போலி விசாவை செ-ன்-னை-யில் ஏற்பாடு செய்திருந்தார். அதற்காக பெரும் தொகைஒன்றையும் பெற்றிருந்தார்.
கைது செய்யப்பட்ட அவர்-கள் கூ-று-கை-யில், இலங்கையைச் சேர்ந்-த பல-ரும் இந்தியாவழியாக உக்ரைனுக்கு சென்-றுள்-ள-தா-க-க் கூறி-னர்.
கடந்-த மாதம் இரண்டு இலங்கையைச் சேர்ந்-த இ-ரு-வர் இமிக்ரேஷன் அதிகாரிகளால்கைது செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications