தமிழகத்தில் இன்று
கிர் காட்டிலிருந்து தப்பி வந்த சிங்கம் தாக்கி 6 பேர் காயம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராஜ்கோட்:
கிர் காட்டிலிருந்து தப்பி வந்த சிங்கம் தாக்கி 6 பேர் காயமடைந்தனர். குஜராத் மாநிலம் ஆம்ரேலி மாவட்டத்தில்உள்ள நானுடி கிராமத்தில் திங்கள்கிழமை இச் சம்பவம் நடந்தது.
ஆசிய சிங்கங்களின் மிகப் பெரிய புகலிடமாக கிர் காடு உள்ளது. இக் காட்டில் வசிக்கும் சிங்கங்கள் அவ்வப்போதுஅருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து கால்நடைகளைக் கொன்று தின்றுவிட்டுச் செல்லும்.
அதுபோல் காட்டிலிருந்து வெளியே வந்த சிங்கம் ஒன்று, காட்டுக்கு அருகில் உள்ள கல் குவாரியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளியைத் தாக்கியது. பின்னர் அருகில் உள்ள கிராமத்துக்குள் புகுந்த அச் சிங்கம் பெண்பெண் உள்பட மேலும் 5 பேரைத் தாக்கிவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டது.
காயமடைந்த 6 பேரும் தற்போது ஆம்ரேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருடையநிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications