அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
கலவரத்தை ஒடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> சென்னை:
தமிழகத்தில் சமீப காலத்தில் கலவரம் ஏற்பட்ட கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் பகுதிகளைச் சேர்ந்த உயர்போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கலவரத்தை ஒடுக்க தக்க முயற்சிகளை மேற்கொள்ளத் தவறியதால் கடுமையான அரசியல் நிர்பந்தம் காரணமாகவேறு இடங்களுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தில் சமீபத்தில் தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 தலித்துகள் கொலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தை உள்ளடக்கிய கடலூர் மாவட்ட கண்காணிப்பாளராகஇருந்த அபய்குமார் சிங் அங்கிருந்து மாற்றப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட கண்காணிப்பாளராகநியமிக்கப்பட்டுள்ளர்.
கோவை சட்டம் - ஒழுங்கு பிரிவு துணை கமிஷனராக இருந்த டேவிட் தேவசகாயம், கடலூர் மாவட்டகண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகாசி கூடுதல் கண்காணிப்பாளராக உள்ள ஏ. சங்கர், கண்காணிப்பாளராகப் பதவி உயர்த்தப்பட்டு கோவைசட்டம் - ஒழுங்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்துப் பிரிவு இணை கமிஷனராக இருந்த ஆர். சேகர், விழுப்புரம் டிஐஜியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
அடிக்கடி கலவரம் ஏற்படும் பகுதியான பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளராக அரியலூர் சிறப்பு அதிகாரிஅருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications