தமிழகத்தில் இன்று
இந்-தி-ய சாஃப்ட்-வேர் ஏற்-று-ம-தி 50 பில்-லி-யன் டா-ல-ரை எட்-டும்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் சாஃப்ட்வேர் ஏற்றுமதி 50 பில்லியன் டாலரை எட்டும் என சென்னையில் உள்ள இந்தியசாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காவின் இயக்குனர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
கோவை மாவட்ட சிறு தொழில் சங்கம் (கொடீசியா) மற்றும் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் இணைந்து -நடத்தியகருத்தரங்கு துவக்க விழாவில் இந்திய சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காவின் இயக்கு-னர் ராஜலட்சுமி பேசியதாவது:
சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) தான். இ-தில்ஆங்கிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கிலத் திற-மை-யும், தகவல் தொழில்நுட்ப திறமை-யும் உள்-ள-வர்-க-ளுக்-கு மிகப் பெரி-யவாய்ப்புகள் கிடைத்-து வ-ரு-கின்-ற-ன.
இதனை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலக அளவில் எளிதான வர்த்தகத் தொடர்புக்கு ஆங்கிலம்அவசியமாகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு, தகவல் தொழில்நுட்பத்தில் கவனம்செலுத்தினால், வரும் 2008ம் ஆண்டிற்குள் சாஃப்ட்வேர் ஏற்றுமதியை 50 பில்லியன் டாலராக உயர்த்த முடியும். தற்போதுசாஃப்ட்வேர் ஏற்றுமதி 50 மில்லியன் டால-ரில் இருந்து 5.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பும் சர்வதேச அளவில் அதி-க-ரித்-துள்-ள-து. இந்திய சாஃப்ட்வேர்பூங்காவிலிருந்து கடந்த 1992 -93ம் ஆண்டுகளில் ஏற்றுமதி வெறும் 675 கோடியாக மட்டுமே இருந்து வந்தது.கோவையிலிருந்து கடந்த 1996-97ம் ஆண்டில் சாஃப்ட்வேர் ஏற்றுமதியின் அளவு ரூ.51 லட்சமாக இருந்தது. தற்போது இது 22கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சொந்தமாக கம்ப்யூட்டருடன் இன்டர்நெட் இ-ணைப்-பு வைத்துள்ளோர்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டுஆண்டுகளில் 55 லட்சமாக உயரும். தகவல் தொழில்நுட்பத்தை சிறுதொழில் முனைவோர் ச-ரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மெடிக்கல் டிரான்ஸ்கி-ரிப்ஷன், லீகல் டிரன்ஸ்கி-ரிப்ஷன், தகவல் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் சேவைகள்ஆகியவற்-றால் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிக அளவில் உருவாகி வருகிறது.
இது சிறு தொழில் முனைவோரை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. வளர்ந்து வரும் உலக சூழ்-நிலையை கருத்தில் கொண்டு,தகவல் தொழில்நுட்பக் கல்வியை பள்ளிகளிலிருந்தே கற்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாடத்திட்டங்களில் தகவல்தொழில்நுட்பம் இடம் பெறவில்லை என்றாலும், இதனை கற்பிக்க கல்வி நறுவனங்கள் யற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறுராஜலட்சுமி பேசினார்.
விழாவில் டான்சியா சேர்மன் ரபிந்திரநாத், கொடீசியா தலைவர் காந்திக்குமார், கொடீசியாவின் -முன்னாள் தலைவர் சுந்தர்ராஜூலுஆகியோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications