தமிழகத்தில் இன்று
ஜம்மு-காஷ்மீர் சுயாட்சி தீர்மானத்தால் ஆபத்தில்லை: வாஜ்பாய்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">போர்ச்சுகலிலிருந்து விமானத்தில் திரும்புகையில்:
ஜம்மு-காஷ் மீர் மாநில சட்டசபையில், சுயாட்சி கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்குறித்து அஞ்சத் தேவையில்லை. இதுகுறித்து மத்திய அமைச்சரவை பரிசீலித்து முடிவுஎடுக்கும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
இத்தாலி, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டுவெள்ளிக்கிழமை பிரதமர் வாஜ்பாய் இந்தியா திரும்பினார். வழியில், விமானத்தில்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுயாட்சி தொடர்பாக சட்டசபையில்விவாதிக்கப்படும் என்று மட்டுமே, அம்மாநில முதல்வர் பரூக் அப்துல்லா, என்னிடம்உறுதி கூறியிருந்தார். ஆனால் தற்போது, தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுயாட்சி தீர்மானம் குறித்து அரசு பரிசீலிக்கும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு உரியநடவடிக்கை எடுக்கப்படும்.
சுயாட்சி தீர்மானம் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும் என்று கூற முடியாது. இந்தப்பிரச்சினைக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சுயாட்சி தீர்மானம், அரசியல்சட்டத்திற்கு உட்பட்டே நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் கோருவதும் கூடஅரசியல் சட்டத்திற்கு உட்பட்டே அமைந்துள்ளது.
சுயாட்சி தீர்மானத்தால் நாட்டின் பாதுகாப்பு குறித்து அஞ்சத் தேவையில்லை. நான்அப்படி நினைக்கவில்லை. எந்தவித மிரட்டலையும் சந்திக்க நாடு தயாராக உள்ளதுஎன்றார் அவர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications