தமிழகத்தில் இன்று
சியோராலியோனில் 21 இந்திய அமைதிப்படை வீரர்கள் விடுதலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
சியோரா லியோனில் தீவிரவாதிகள் பிடியில் இருந்த ஐ.நா. அமைதிகாக்கும் படையில் இடம் பெற்றிருந்த 21 இந்திய வீரர்கள் வெள்ளிக்கிழமைவிடுவிக்கப்பட்டனர்.
சியோரா லியோனில் புரட்சிகர ஐக்கிய முன்னணி தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஐ.நா. அமைதி காக்கும் படை ஈடுபட்டு வருகிறது. இதில் இந்தியவீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 500-க்கும் மேற்பட்ட ஐ.நாத அமைதி காக்கும் படை வீரர்களை தீவிரவாதிகள் பின்ை கைதிகளாகபிடித்து வைத்துள்ளனர்.
வீரர்களை விடுவிப்பதற்காக தீவிரவாதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் 21 இந்திய வீரர்களை வெள்ளிக்கிழமைதீவிரவாதிகள் விடுவித்தனர். லைபிரியா அதிபர் சார்லஸ் டெய்லரின் சமரச முயற்சியின் பேரில் இவர்கள் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட வீரர்கள்தலைநகர் ப்ரீடவுனுக்குச் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னன் கூறுகையில், லைபிரியா அதிபரின் முயற்சியால் 21 இந்திய அமைதிப்படையினர் விடுவிக்கப்பட்டது குறித்துமிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications