தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மாபெரும் பேரணியுடன் தொடங்கியது மதிமுக மாநாடு
ஈரோடு:
மாபெரும் பேரணியுடன் மதிமுகவின் 2 நாள் தமிழர் எழுச்சி மாநாடு ஈரோட்டில்சனிக்கிழமை மாலை துவங்கியது.
பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக இம் மாநாடு நடத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும்,பேரணியில் கலந்து கொண்டவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ, தமிழ்ஈழத்துக்கு ஆதரவாகவோ கோஷம் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவப் படத்தைப்பலர் பிடித்து வந்தனர். பேரணியில் தமிழகத்துக்கு ஆதரவாகவும், பொருளாதாரவளர்ச்சி காண தமிழகத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவேண்டும் என்றும்கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பேரணி சென்ற பாதை முழுவதும் ஏராளமான வைகோ கட் அவுட்டுகள்வைக்கப்பட்டிருந்தன.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications