Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இல-ங்-கைத் தமி-ழர்-கள் மா-ன-த்-தோ-டு வாழ இந்-தி-யா உத-வும் - அத்-வா-னி

கோவை:

இலங்-கை-யில் தமி-ழர்-கள் மானத்-தே-ா-டும், மரி-யா-தை-யோ-டும் வாழ வழி ஏற்-ப-டு-த்தத்தேவை-யா-ன நட-வ-டிக்-கை-க-ளை மத்-தி-ய அர-சு மேற்-கொள்-ளும் என்-று மத்-தி-ய உள்-து-றைஅமைச்-சர் அத்-வா-னி கூ-றி-யு-ள்ளார்.

ஈரோட்-டில் ம-று-ம-லர்ச்-சி திரா-வி-ட முன்--னேற்-றக் க-ழ-கம் நடத்-தும் தமி-ழ-க எ-ழுச்-சி மாநாட்-டில்மத்-தி-ய உள்-து-றை அமைச்-சர் அத்-வா--னி கலந்-து கொண்-டு- பேசி-னார். அவர் பேசி-ய-தா-வ-து:

பல்-வே-று பணி-க-ளுக்-கு இடை-யே இந்-த மாநாட்-டில் கலந்-து கொண்-டு பே-ச கார-ணம்,வைகோ என-து நண்-பர். 30 ஆண்-டு கால நண்-பர். தேசி-ய ஜன-நா-ய-க முன்-ன-ணியில் அங்-கம்--வ-கிக்-கும் வலி-மை-யா-ன ஒ-ரு உ-றுப்-பி-னர்.

இந்-தக் கூட்-டத்-தில் -உள்-நாட்-டு, வெளி-நாட்-டுப் பிரச்-சி-னை-கள் கு--றித்-து விவா-திக்-கவி-ரும்-பு-கி-றேன். நான் வெளி-நாட்-டுக்-குச் -சன்-ற-போ-து, அ-ங்கே நல்-ல- வர-வேற்-புகிடைத்-த-து. இந்-தி-யா எப்-போ-தும் இல்-லா-த அள--விற்-கு உ-யர்ந்-து உள்-ள-து. அமெ-ரிக்-கா,ஐரோப்-பா ஆகி-ய நா-டு-க-ளில் இந்-தி-யா-வின் நிலை உயர்ந்-துள்-ள-து.

-நான் மதி-மு-க மா--நாட்-டில்- கலந்-து கொண்-ட-போ-து ம--று-ம-லர்ச்-சி என்-ற- வார்த்-தைக்-குவைகோ-வி-டம் ஆங்-கி-ல மொ-ழி-யாக்-கம் கேட்-டேன். அவர் ணூஞுணடிச்ண்ண்ச்ணஞிஞு என்-று சொன்-னார்.

இந்-த நூற்-றாண்-டின் து-வக்-கத்-தில் ம-று-ம-லர்ச்-சி தி-மு-க-வில், இந்-தி-யா ம-று-ம-ல-ர்ச்-சிப் பாதை-யில்,சென்-று கொண்-டுள்-ளது. அனைத்-துத்- து--ற-க-ளி-லும் ம-று-ம-லர்ச்-சி பெற்-று முன்-னே-றிவ-ரு-கி-ற-து.

1950-ம் ஆண்-டு இந்-தி-ய அர-சி-ய-ல-மைப்-புச் சட்-டத்-தில் இந்-தி-யா சம-ய, ஜாதி-ம-த பேத-மற்-ற-நாடா-க பிர-க-ட-னப்-ப-டுத்-தப்-பட்-ட-து. அப்-போ-து இரண்-டு கட்-சி மு-றை என்-ற- நிலை இ-ருந்-த-து.ஆனால் இந்-த மு-றை இந்-தி-யா-வுக்-கு -ஒ-த்-து வர-வில்-லை.

காங்-கி-ரஸ் கட்-சி-யின் கடந்-த கால செயல்-க--ளப் பார்க்-கும்-போ-து தனிக் கட்-சி ஆட்-சி-யும்நாட்-டிற்-கு -கே-டு விளை-விக்-கும் என்-ப-தை உணர்ந்-துள்-ளோம்.

எனவே கூட்டாட்சித் தத்துவத்தை உணர்த்த 96-ம் ஆண்டு முதல் வாஜ்பாய் முயற்சிமேற்கொண்டு தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியுள்ளார். இதில் நல்லநண்பர்கள் கிடைத்துள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் நடந்தன.எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பி கூட்டணியைச் சீர்குலைக்க முயன்றன.பட்ஜெட் நிறைவேறிய பின் பல்வேறு மானியக் குறைப்பால் ஏற்பட்ட விலை உயர்வைபிரச்சினையாக்கின. கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவை வாபஸ் பெறக் கோரின.

ஆனால், இதனை 2 மாத காலமாக கூட்டணிக் கட்சிகள் பட்ஜெட்டை விவாதித்து தெளிவுபெற்றன. இதனால், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்டு வர முயற்சித்த வெட்டுத்தீர்மானமும் தோல்வியடைந்தது.

பட்ஜெட்டை அடுத்து இலங்கைப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக்கொண்டன.

இலங்கையில் அமைதி திரும்பவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு சமூக நீதியும்,உரிமையும் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு அக்கறை காட்டி வருகிறது. ஆனால்,கடந்த கால அரசு இந்தியாவின் நலனுக்கு அல்லாமல், வேறு காரியத்துக்குப் பாடுபட்டது.அது போன்ற தவறை இந்த அரசு செய்யாது.

இலங்கையின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்காமல் தமிழர்கள் மானத்தோடும்மரியாதையோடும் வாழ அனைத்து வழிகளையும் அரசு மேற்கொள்ளும்.

இலங்கை, பிஜி உள்பட சர்வதேச நாடுகளில் இந்திய வம்சாவளியினருக்கு ஏர்படும்துன்பங்களைக் களைய அரசு முயற்சி மேற்கொள்ளும்.

தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள தீவிரவாதம் அன்னிய சக்திகளால் தூண்டப்பட்டவை.25 ஆண்டுகளுக்கு முன் எனக்கோ, பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்க்கோ இவ்வளவுபாதுகாப்பு இருந்ததில்லை.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அகற்றவேண்டிய பொறுப்பு எனக்குஉள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்பதில்உறுதியாக உள்ளேன் என்றார் அத்வானி.

மாநாட்-டில் வைகோ, மத்-தி-ய அமைச்-சர்--கள் ரங்-க-ர-ாஜன் கு-மா-ர மங்-க-லம், தின்-சா, பா.ம.கநி-று-வ--னர் ராம-தாஸ், தமி-ழக பா.ஜ.க. தலை-வர் கி-ரு-பா-நி-தி, பொ-துச் செய-லா-ளர் கணே-சன்,முன்-னாள் தலை-வர்-ல-ட்-சு-ம-ணன் உள்-ப-ட பலர் கலந்-து கொண்-ட-னர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+