தமிழகத்தில் இன்று
மேற்கு ஆசிய நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா திட்டம்
துபாய்:
மேற்கு ஆசிய நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க தீவிர முயற்சிகளைஇந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்திய தேயிலை சங்கத்தைச் சேர்ந்த உயர்மட்டக் குழு சமீபத்தில் ஈரான், ஜோர்டான்,சிரியா, ஐ.அ.கு. உள்ளிட்ட பல மேற்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்மேற்கொண்டது.
அப்போது அங்கு நடத்திய ஆய்வில் மேற்கு ஆசிய நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதியைஇன்னும் அதிகரிக்க தக்க முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம்உணரப்பட்டது.
இது தொடர்பாக, இந்திய தேயிலை சங்கத்தின் கூடுதல் செயலர் மோனோஜித் தாஸ்குப்தாகூறியதாவது:
மேற்கு ஆசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் இலங்கை, கென்யாஆகிய நாடுகளில் இருந்தும் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின்தேயிலை ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கவேண்டுமானால் பல சீரிய திட்டங்களைத்தீட்டவேண்டும்.
மேற்கு ஆசிய நாடுகளில் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் பலவற்றிலும் இந்தியதேயிலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இலங்கை, கென்யா ஆகிய நாடுகளின்போட்டியைச் சமாளித்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு அதிக அளவு தேயிலை ஏற்றுமதிசெய்யும் நாடுகளில் இந்தியா மீண்டும் முதலிடத்துக்கு வரும் என்றார் தாஸ்குப்தா.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications