தமிழகத்தில் இன்று
கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை - பெட்-ரோ-லி-ய அமைச்சர் எச்சரிக்கை
டெல்லி:
பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கும்படி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய பெட்ரோலியம்மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ராம் நாயக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சர்கள்மற்றும் செயலர்கள் மாநாட்டை டெல்லியில் அவர் செவ்வாய்க்கிழமை துவக்கிவைத்துப் பேசியதாவது:
பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்படம் செய்பவர்கள் மீது மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு ஒழுங்காகவும், சரியான அளவிலும் மண்ணெண்ணெய்விநியோகிக்கப்படுகிறதா என்பதையும் அந்த அரசுகள் கண்காணிக்கவேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் நாப்தாவை பதுக்கி வைப்பது,விற்பது, வாகனங்களில் பயன்படுத்துவது ஆகியவை தடை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றார் ராம் நாயக்.
யு.என்.ஐ.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications