தமிழகத்தில் இன்று
ரூ.70 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன ஊழியர்கள் கைது
திருச்சி:
நிதி நிறுவனம் நடத்தி பொது மக்களிடமிருந்து ரூ.70 லட்சம் வசூலித்து அதைத்திருப்பித் தராமல் மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றி போலீஸார் கூறப்படுவதாவது:
திருச்சி அருகே உள்ள காட்டுப்புத்தூர் என்ற ஊரில் 30 பேர் கூட்டாகச் சேர்ந்த நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாகக்கூறியதை அடுத்து அந் நிறுவனத்தில் ஏராளமான மக்கள் லட்சக்கணக்கில் பணம்செலுத்தினர்.
ஆரம்பகாலத்தில் முதலீடு செய்த பணத்துக்கு வட்டி கொடுத்த அவர்கள், பின்னர் வட்டிகொடுக்காமல் ஏமாற்றினர். அது தவிர, முதிர்ச்சி அடைந்த முதலீட்டுத் தொகையையும்திருப்பித் தராமல் நிதி நிறுவனத்தின் ஏமாற்றியுள்ளனர்.
இதையடுத்து அந் நிறுவனத்தில் ரூ. 51 ஆயிரம் முதலீடு செய்திருந்த வழக்கறிஞர்ஒருவர் போலீஸில் புகார் கொடுத்தார். இப் புகாரின் பேரில் நிதி நிறுவனத்தின் முக்கியபங்குதாரர் செல்வராஜ் உள்பட 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications