பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
Subscribe to Oneindia Tamil
ஹரியானாவில் சாலை விபத்தில் 9 பேர் பலி
பரிதாபாத் (ஹரியானா):
ஹரியான மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
பாசில்கா - டெல்லி நெடுஞ்சாலையில் தாரியாப்பூர் என்ற இடத்தில் தேசியநெடுஞ்சாலையில் புதன்கிழமை காலையில் லாரி ஒன்று, நின்று கொண்டிருந்த வேன்மீது மோதியது. இதில் லாரியில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட ஒன்பது பேர்கொல்லப்பட்டனர். 21 பேர் காயமடைந்தனர்.
இந்த லாரி டெல்லியிலிருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு சிர்சிக்கு சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications