பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
கம்ப்யூட்டர்மயமாகிறது கோவை டி.ஆர்.ஓ. அலுவலகம்
கோவை:
தமிழகத்தில் முதல் கட்டமாக 50 வட்டாட்சி (டி.ஆர்.ஓ.) அலுவலகங்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும் என தமிழக வருவாய்த் துறை அமைச்சர் நாஞ்சில்மனோகரன் கோவையில் தெரிவித்தார்
கோவையில் செவ்வாய்க்கிழமை நடந்த பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் மாநில வருவாய்த் துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் பேசியதாவது:
தமிழகத்தில் முதல் கட்டமாக 50 வட்டாட்சியர் அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகிறது. இந்த அலுவலகங்களில் உள்ள பட்டாக்கள்அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு மற்றும் பொள்ளாச்சி தாசில்தார் அலுவலகங்களில் கம்ப்யூட்டரில் பட்டாக்களைப் பதிவு செய்யும் பணிவிரைவில் துவங்க உள்ளது. இதனால், எளிதாக நில வளங்களை ஆராய்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க முடியும்.
தமிழகத்தில் 12 ஆயிரத்து 506 கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அலுவலகத்துடன் கூடிய வீடு கட்டித் தரும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.இத்திட்டத்தில், கடலோர கிராமங்கள், மலைப் பகுதிக் கிரமாங்களில் வசிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் விரைவில்வீடு கட்டித் தரப்படும் என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications