முதல் உள்ளரங்கு கிரிக்கெட் போட்டி: ஆஸி அணியில் மீண்டும் பான்டிங்
மெல்பர்ன்:
ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் நடைபெற உள்ள உலகின் முதல் உள்அரங்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்குஎதிராக விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விலகி இருந்த ரிக்கி பான்டிங், ஜஸோன் கில்லெஸ்பி ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
மெல்பர்னில் உள்ள கலோனியல் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 16, 18, 20 தேதிகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. உலகின் முதல்உள்அரங்கு கிரிக்கெட் போட்டிகளாக இவை நடைபெற உள்ளன.
கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரில் பான்டிங் காயமடைந்தார். கடந்த செப்டரில் நடந்த கிரிக்கெட் போட்டித்தொடரில் கில்லெஸ்பி காயமடைந்தார். தற்போது இருவரும் குணமடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேத்யூ ஹைடனுக்குப் பதிலாக பான்டிங்கும், காயமடைந்துள்ள டேமியன் பிளெமிங்குக்குப் பதிலாக கில்லெஸ்பியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விவரம்:
ஸ்டீவ் வாவ், மார்க் வாவ், ஷேன் வார்னே, மேக்கேல் பேவன், ஆடம் கில்கிறைஸ்ட், ஜஸோன் கில்லெஸ்பி, இயான் ஹார்வி, பிரெட் லீ, ஷேன் லீ,டேமியன் மார்ட்டின், கிளென் மெக்ரா, ரிக்கி பான்டிங், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications