பொறியியல் கல்லூரி கவுன்சலிங் 21-ல் துவங்குகிறது
சேலம் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
கோவை:
சேலம் சிறையில் தங்களது 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கைதிகள் திடீர்உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் சிறையில் திங்கள் கிழமை இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துணைசூப்பரிண்டெண்ட் முனிவேலு கைதிகளிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, 5 தீவிரவாதிகள் உட்பட 15 கைதிகள் சிறையில் வசதி செய்து தரக் கோரி 15கோரிக்கைகளை வைத்தனர். ஆனால், இதனை முனிவேலு ஏற்கவில்லை. எனவே,கைதிகள் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதில் 10 பேரை முனிவேலுசமாதனப்படுத்தினார்.
ஆனால், தீவிரவாதிகள் 5 பேர் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து விட்டனர்.இதனால் சிறையில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. சுமார் 200 கைதிகள் இவர்களுக்குஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலமையை அறிந்த சிறைத் துறை டி.ஐ.ஜி., எஸ்றா, கோவையிலிருந்து சேலம்விரைந்தார். அங்கு கைதிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்தார். இதன் பின்னர், ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications