தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
"வீடே பள்ளி ... பள்ளியே வீடு
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த பள்ளி விழாவில் கலந்து கொண்ட பிரதமர்வாஜ்பாய், தனது பள்ளிப் பருவ நாட்களை நினைவு கூர்ந்தார்.
சென்னையில் பல்வேறு பள்ளிகளை நடத்தி வரும் ஜெயபால் கரோடியா பள்ளியின்விழாவில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், எனது பள்ளிப் பருவ நாட்கள் இப்போது நினைவுக்குவருகிறது. நான் பள்ளியில் படித்தபோது எனது தந்தை ஆசிரியராக இருந்தார். எனவேவீட்டுக்குத் திரும்பினாலும், எனக்கு பள்ளியில் இருப்பது போன்ற உணர்வுதான்இருக்கும்.
என்னைப் பொருத்தவரை, வீடே பள்ளியாகவும், பள்ளியே வீடாகவும் இருந்தது.
எனது தாயார் அதிகம் படிக்காதவர். இருப்பினும் அவரிடமிருந்துதான் நான் பலவிஷயங்களைக் கற்றுக் கொண்டேன். ஒரு தாயார் சிறந்தவராக இருந்தால் அவர்தான்ஒரு மனிதனுக்கு ஆசிரியன். அந்த வகையில் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டதைவிட தாயிடமிருந்து நான் கற்றுக் கொண்டதே அதிகம் என்றார் வாஜ்பாய்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications