ஸ்பார்க்கஸன் செஸ் போட்டியில் பங்கேற்கிறார் ஆனந்த்
சென்னை:
ஜெர்மனியில் நடைபெற உள்ள 28-வது ஸ்பார்க்கஸன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொள்கிறார்.
இத் தகவலை, அவரது ஸ்பான்ஸர்கள் உறுதி செய்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள டார்ட்மண்ட் நகரில் ஜூலை 7-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இந்தசெஸ் போட்டி நடைபெறுகிறது.
1996-ம் ஆண்டு விளாடிமிர் கிராம்னிக்கும், இந்தியாவின் ஆனந்தும் இணைந்து பட்டம் வென்றனர். அப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள இருவரும்இந்த ஆண்டு விளையாடுகின்றனர்.
இவர்கள் தவி, பீட்டர் லீகோ, ஜெரோயின் பிக்ஸெட், காலிஃப்மென், விளாடிமிர் அகாபியன், மைக்கேல் ஆடம், எவ்கேனி பரீவ், ராபர்ட் ஹப்னர்ஆகியோரும் இப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
இப் போட்டியின் ஒரு பகுதியாக இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் அனைவரும் ஜூனியர் 6 என்ற கம்ப்யூட்டருடனும் விளையாடவேண்டும். முதன்முறையாகஇத்தகைய போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications