தமிழகத்தில் இன்று
தீவிர கண்காணிப்பில் இந்திய-வங்கதேச எல்லை
அகர்தலா:
தெற்கு திரிபுராவில் தீவிரவாதிகள் ஊடுறுவலைத் தடுக்கும் விதத்தில், இந்தியா, வங்கதேச எல்லையில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.
மாவட்ட மாஜிஸ்திரேட் தஜீந்தர் சிங் இந்த தடையுத்தரவைப் பிறப்பித்தார். இந்தப் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவல், ஆயுதக் கடத்தல்,ஆகியவை அதிக அளவில் நடப்பதாக வந்த தகவலையடுத்து இங்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்தத்தடையுத்தரவு அமலில் இருக்கும்.
இருப்பினும், எல்லைப் பகுதியில் உள்ள பெலோனியா, சப்ரூம் ஆகிய நகரங்களில் இந்தத் தடையுத்தரவு அமலில் இருக்காது.
இதற்கிடையே, தலாய் மாவட்டத்தில், வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின் இறுதியில் திரிபுரா தேசிய விடுதலைப் படை என்றதீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இவரது தலைக்கு ரூ. 50,000 பரிசுஅறிவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications