தமிழகத்தில் இன்று
57 ... 357 ... 245 ...
சென்னை:
சென்னையில் கடந்த 57 நாட்களில் நடைபெற்ற திருட்டுக் குற்றங்களின்எண்ணிக்கை 357. அவை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் 245பேர் கைது செய்யப்பட்டு விட்டனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் காளிமுத்து தந்த புள்ளி விவரங்கள் இவை. சென்னைநகர குற்றங்களும், போலீசின் கண்டுபிடிப்புகளும் பற்றி கமிஷனர் அவ்வப்போதுபுள்ளிவிவரங்களை வெளியிடுவது வழக்கம்.
அதன்படி வெள்ளிக் கிழமை அவர் வெளியிட்ட தகவல்கள் இதோ:
10.5.2000 முதல் 6.7.2000 வரை 57 நாட்களில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டதிருட்டு, கொள்ளை வழக்குகள் 357.
இவை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 245.
இவர்களில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 88 பேர்.
இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.79 லட்சத்து 62,995.அதில் ரொக்கப் பணம் 3 லட்சத்து 19 295.
தங்க நகைகள் 219 சவரன். வெள்ளி நகைகள் ஆறே முக்கால் கிலோ. ஒருபஞ்சலோக அம்மன் சிலை (5 லட்ச ரூபாய் மதிப்புள்ளது). மற்றும் டி.வி. உள்ளிட்டஎலக்ட்ரானிக் பொருட்கள்.
92 மோட்டார் சைக்கிள்கள். 5 ஆட்டோ. 7 கார். 15 சைக்கிள்களும்மீட்கப்பட்டுள்ளன என்றார் காளிமுத்து.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications