தமிழகத்தில் இன்று
ஆஸ்கர் விருது சிலைகளை திருடியவருக்கு 6 ஆண்டு சிறை
லாஸ்ஏன்ஜலஸ்:
அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜலஸ் நகரில் இந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் விருதுவழங்கும் விழாவுக்கு முன்பு, 58 ஆஸ்கார் விருது சிலைகளை திருடிய லாரிடிரைவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது.இதில் ஒரு சிலையும், பணமும் தரப்படும். இந்த ஆண்டுக்கான விழா நடப்பதற்கு சிலநாட்களுக்கு முன் 58 சிலைகள் அடங்கிய பெட்டி திருடு போனது.
சில நாட்களுக்குப் பிறகு குப்பைத் தொட்டியில் இந்தப் பெட்டி கிடந்தது.
இதை வில்லி புல்ஜர் என்பவர் கண்டுபிடித்து விருதுக் கமிட்டியினரிடம் கொடுத்தார்.அவருக்கு 50,000 டாலர் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சிலைகளைத் திருடிய லாரன்ஸ் ஈ லிடென்ட் (38) என்ற நபரைபோலீஸார் கைது செய்தனர். அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிகலிபோர்னியா நீதி மன்றம் வெள்ளிககிழமையன்று தீர்ப்பளித்துளளது. 50,000 டாலர்அபராதம் கட்டுமாறும் தீர்ப்பில் கூறப்பட்டது.
லிடென்ட் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். ஆஸ்கர் விருதுகள் அடங்கியபெட்டியைத் திருடி அதை குப்பைத் தொட்டியில் மறைந்து வைத்ததாக கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications