தமிழகத்தில் இன்று
மதுரை - குர்லா புதிய எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது
மதுரை:
மதுரை - மும்பை இடையிலான மதுரை-குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலை மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, சனிக்கிழமை மதுரை ரயில் நிலையத்தில் கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.
வாராந்திர ரயிலாக இது இயக்கப்படவுள்ளது. குர்லா-மதுரை ரயிலை, குர்லாவில் மத்திய ரயில்வேஇணையமைச்சர் திக்விஜய் சிங் வியாழக்கிழமை துவக்கி வைத்தார். அந்த ரயில், சனிக்கிழமை மதுரைவந்து சேர்ந்தது. இதே ரயில், மாலை 6 மணிக்கு மதுரையிலிருந்து குர்லா புறப்படும். திங்கள்கிழமைகாலை 7.20 மணிக்கு இது குர்லாவை அடையும்.
மதுரைக்கும், மும்பைக்கும் இடையே ரயில் விட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இதன்மூலம் நனவாகியுள்ளது.
புதிய எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க நிகழ்ச்சியில், தமிழக ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் செல்வராஜ்,மதுரை மேயர் குழந்தைவேலு, மதுரை எம்.பி.மோகன், தென்னக ரயில்வே பொது மேலாளர்கீர்த்தி வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications