தமிழகத்தில் இன்று
சென்னை மாணவர்களைத் தேடி வந்த அமெரிக்க வேலைவாய்ப்பு
பெங்களூர்:
இந்தியாவில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 5 பேருக்கு அமெரிக்காவில் உள்ள நிறுவனம் வேலை வாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளது.
சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களில் வசிக்கும் 5 பேருக்கும் அமெரிக்காவில் உள்ள லூசென்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம் வேலை அளிக்க உள்ளது. இதுதொடர்பான கடிதங்கள் அந்தந்த மாணவ, மாணவியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெல் லாப்ஸ் ஸ்காலர்ஸ் என்ற அமைப்பின் சார்பில் சமீபத்தில் தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. இயற்பியல், ரசாயனம், கணிதம், பொது அறிவு ஆகிய பிரிவுகளில்கேள்விகள் கேட்கப்பட்டன.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற தேர்வில் இந்தியா முழுவதிலும் இருந்து 655 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில் பெங்களூரைச் சேர்ந்த அர்ஜுன் கே. பன்சால், விஜயகுமார், சுருதி சந்திரசேகர் மற்றும் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் தியாகராஜன், சந்தீப்வெங்கட்ராமன் ஆகியோர் முதல் 5 இடங்களைப் பெற்றனர்.
5 பேரும் சிறந்த மாணவர்களில் சிறந்த மாணவர்களாகத் தேர்வாகியுள்ளனர். இளம் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்கவும், அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் கணிதத் துறையில் அவர்களை ஈடுபடுத்தவும் 5 பேருக்கும் வேலை வாய்ப்பு அளிக்க முன் வந்ததாக அமெரிக்க நிறுவனத்தின்இந்திய கிளை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 12ம் வகுப்பு தகுதிதான்.. ஆரம்பமே 21,500 சம்பளம்.. மதுரையில் பணியிடம் -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
டிரைவர் மறந்தாலும் தானாக பிரேக் பிடிக்கும்! கார்களில் புதிய தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசு அனுமதி -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications