தமிழகத்தில் இன்று
வழுக்கி விழுந்து இறந்த 50 வயது யானை
நாகர்கோயில்:
நாகர்கோவில் அருகே, பேச்சிப்பாறை என்ற இடத்தில் அரிய வகை பெண் யானைஒன்று வழுக்கி விழுந்து இறந்தது.
இந்த யானை குட்டை இனத்தைச் சேர்ந்தது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறைஅணைஅருகே உள்ள தோட்டமலை காடு உள்ளது . அங்கே கடந்த சில நாட்களாகஆபூர்வமான 50 வயதான யானை சுற்றிக் கொண்டிருந்தது. அதை ஊர் மக்கள் யாரும்பெரிதாக எண்ணி கண்டு கொள்ளவில்லை.
பொதுவாக பெண் யானைகள் தனியாக சுற்றித் திரியாது. ஆண் யானையுடனோஅல்லது கூட்டத்துடனோதான் இருக்கும். ஏதாவது நோய் இருக்குமானால் தனியே வரவாய்ப்புண்டு.
அந்த குட்டைப் பெண் யானை காட்டிற்குள்ளே இறந்து அழுகிய நிலையில்கண்டுபிடிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகுபிரேதப் பரிசோதனைக்குப் பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
யானை உயரமான இடத்திலிருந்து வழுக்கி விழுந்ததற்கான அடையாளம்காணப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications