தமிழகத்தில் இன்று
பிரெட் லீ பெளலிங் குறித்து ஐ.சி.சி. விசாரிக்கும்
லண்டன்:
"சந்தேக கேஸ் வரிசையில் புதிதாக சேர்ந்துள்ள ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பிரெட் லீயின் பந்துவீச்சு குறித்து விவாதிக்க சர்வதேச கிரிக்கெட்கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிபுணர் குழுவின் கூட்டம் லண்டனில் நடக்கிறது.
லீயின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதால், அதுகுறித்து விவாதிக்க நிபுணர் குழுவின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்குழு,பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு குறித்துக் கூறப்படும் புகார்களை விசாரித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஆலோசனை வழங்கும்.
பிரெட் லீ குறித்து விசாரிக்குமாற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலைக் கேட்டுக் கொண்டதையடுத்து நிபுணர் குழுகூடுகிறது.
ஆகஸ்ட் 16-ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்குகிறது.அதற்குள் பிரெட் லீ குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது.
12 பேர் கொண்ட இந்த நிபுணர் குழுவிற்கு இந்திய முன்னள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தலைவராக இருக்கிறார். இம்ரான் கான, மைக்கேல் ஹோல்டிங்உள்பட 11 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications