தமிழகத்தில் இன்று
புகார்கள் எல்லாமே பொய்!
சென்னை:
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட வழக்கு இது. புகார்கள் எல்லாமே பொய் என்று மாஜி அதிமுகஅமைச்சர் பரமசிவம் சென்னை தனி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தவர்அ.மா.பரமசிவம். பதவியில் இருந்த காலத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாகதனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு செவ்வாய் கிழமை விசாரணைக்கு வந்தபோது, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313 வது பிரிவின்படிபரமசிவத்திடம் நீதிபதி கேள்விகள் கேட்டார். நீதிபதி அன்பழகன் கேட்ட 104 கேள்விகளில் எல்லாவற்றிற்கும்தெரியும், தெரியாது என்றே பதிலளித்தார் பரமசிவம்.
பின்னர் எழுத்து மூலமாக பரமசிவம் அளித்த வாக்குமூலத்தில், என் மீது கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள்எல்லாம் பொய். அரசியல்ரீதியாக பழி வாங்கும் நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு இது.
என்னுடைய உண்மையான வருமானத்தை மறைத்து விட்டு, செலவுகளை கூட்டி பொய்யான வழக்கைபுனைந்துள்ளது போலீஸ்.
என்னுடைய குடும்பம் விவசாயக் குடும்பம். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காலக் கட்டத்தில் விவசாயம்மூலமாக 14 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. எனது இளையமகன் காதணி விழா மூலமாகசெலவு போக 2 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் 10 லட்ச ரூபாய் செலவில்தான் வீடு கட்டினேன். ஆனால், அதன் மதிப்பை அதிகமாக்கிபொய் வழக்கு போட்டுள்ளது போலீஸ் என்றார் பரமசிவம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications