தமிழகத்தில் இன்று
தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் செங்கோட்டையன்
சென்னை:
தமிழக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான ஊழல் வழக்கு தீர்ப்பை நெருங்குகிறது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர்செங்கோட்டையன். இவரது பதவிக் காலத்தில் ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் உதிரி பாகங்கள் வாங்கியதில்ஊழல் நடந்துள்ளதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு முதலாவது தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய் கிழமை நடந்த விசாரணையில்செங்கோட்டையன் தரப்பில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் சாட்சியம் அளித்தார்.அவர் தனது சாட்சியத்தில், ஜீவா போக்குவரத்துக் கழகத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.
பின்னர் இவ்வழக்கில் வக்கீல்கள் இறுதி வாதத்திற்கான தேதியை 17ம் தேதி நிர்ணயிக்கப் போவதாக நீதிபதிஆறுகப் பெருமாள் ஆதித்தன் உத்தரவிட்டார்.
வக்கீல்கள் இறுதி வாதம்தான் வழக்கின் இறுதி கட்டம். அது முடிந்ததும் தீர்ப்பு கூறப்படும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications