தமிழகத்தில் இன்று
ஐயோ பாவம் ஜெ. ...பரிதாபப்படுகிறார் வைகோ
சிவகாசி:
நிலை தடுமமாறி விரக்தியின் எல்லைக்குப் போய் விட்ட ஜெயலலிதாவுக்காக நான்பரிதாபப்படுகிறேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சிவகாசியில் ஊனமுற்றோருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்குசெயற்கை கால் கருவிகளை வழங்கி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோபேசினார்.
ஜெயலலிதா பேசிய விவரம் முழுவதையும் எந்த பத்திரிக்கையும் வெளியிடவில்லை.வெளியிட முடியாத அளவு பேசியதால் தான் அவை வெளியிடப்படவில்லை.அவ்வளவு மோசமாக பேசியுள்ளார். அவர் அறிக்கையின் முழு நகல் எனக்குகிடைத்துள்ளது.
வாஜ்பாய் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும். உள்துறை அமைச்சர் அத்வானிராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட வேண்டும்என ஜனாதிபதிக்கே உத்திரவிடுவது போல் அவரது அறிக்கை அமைந்துள்ளது.
இலங்கை தூதர், சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அதனஎதிரொலிதான் ஜெயலலிதாவின் இந்த அறிக்கை. முதல்வர் கருணாநிதி 1974-ம்ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றிய சுயாட்சி கொள்கைக்கும், தற்போது ஜம்முகாஷ்மீரில் நிறைவேற்றப்பட்டுள்ள சுயாட்சி தீர்மானத்திற்கும் நிறைய வேறுபாடுகள்உள்ளன. அது தெரியாமல் ஜெயலலிதா உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்கிறார்.
ஜெயலலிதா தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார். விரக்தியின் எல்லையில்இருக்கிறார். அதனால் அனைவர் மேலும் குற்றம் கண்டு அனைவரையும் வசைபாடிக்கொண்டிருக்கிறார். அவரது நிலை கண்டு நான் பரிதாபப்படுகிறேன் என்றார் வைகோ.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications