தமிழகத்தில் இன்று
வங்கதேச வீரர்கள் சுட்டு 2 பி.எஸ்.எப். வீரர்கள் சாவு
சிலிகுரி:
இந்திய, வங்கதேச எல்லையில் பாஷ் - கோடால் பகுதியில் வங்கதேச ரைபிள்ஸ் படை வீரர்கள் சுட்டதில் 2 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்இறந்தனர்.
போலீஸ் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) கே.சி.மீனா இதுகுறித்துக் கூறுகையில், இந்திய, வங்கதேச எல்லைப் பகுதியில் கடந்த புதன்கிழமை 3 கடத்தல்காரர்கள்சர்க்கரை மற்றும் பாக்குகளை கடத்திக் கொண்டு தப்பிக்க முயன்ற போது எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து வங்கதேச எல்லையிலிருந்து, வங்கதேச ரைபிள்ஸ் படையினர் துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை நடந்த சம்பவத்தில், ஹவில்தார் ஆர்.மல்லிகார்ஜூன் (42), மற்றும் தாருலா ஓரான் (30) ஆகிய இரு எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்கள், ரைபிள்ஸ் படை வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர்.
இதற்கிடையே இந்திய, வங்கதேச எல்லைப்பகுதியில் பதட்டத்தைத் தணிப்பதற்காக வியாழக்கிழமை பிற்பகல் வங்கதேச ரைபிள்ஸ் மற்றும் எல்லைப்பாதுகாப்புப் படை அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.
சுட்டுக் கொல்லப்பட்ட இரு கடத்தல்காரர்களின் உடல்களும், வங்கதேச ரைபிள்ஸ் படையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications