தமிழகத்தில் இன்று
சென்னையை பரவசப்படுத்திய செவ்வாடை பக்தர்கள்
சென்னை:
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மணி விழாவின் ஒரு பகுதியாக சென்னையில்பக்தர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது.
செவ்வாடையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தது,சென்னை சாலைகளை செம்மை நிறத்திற்குக் கொண்டு சென்றது.
அடிகளாரின் மணி விழா அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி நடக்கிறது. இதையொட்டிமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்கள் சார்பில் பல்வேறுநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. சென்னை மாவட்ட மன்றங்கள் சார்பில் மணி விழா,பனகல் பார்க்கில் நடந்தது.
விழாவில் பங்காரு அடிகளார், மனைவி லட்சுமியுடன் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனார், ஆர்க்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலிஉள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மாலை 5 மணியளில் வள்ளுவர் கோட்டத்திலிருந்து செவ்வாடைபக்தர்களின் பிரமாண்ட ஊர்வலம் தொடங்கியது. சென்னை நகர காவல்துறை கூடுதல்ஆணையர் பாலச்சந்திரன் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார். பல்வேறு சாலைகள்வழியாக தி.நகர் பனகல் பார்க்கை சென்றடைந்தது.
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications