தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
குண்டுவெடிப்பு வழக்கில் பாஷாவுக்குக் காவல் நீட்டிப்பு
கோவை:
கோவையில் நடந்த கொலை வழக்குத் தொடர்பில் கைதாகி சிறையில் உள்ள அல் உம்மா பாட்ஷாவின் காவல் நீட்டிக்கப்பட்டது.
அல் உம்மா தலைவர் பாட்ஷா உட்பட 10 பேர் கோவை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர் செய்யப்பட்டனர்.
கோவையில் கடந்த 1991ம் ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த வீர சிவா வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு கோவைமஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் பாட்ஷா, ஜாகீர் உசேன் ஆகியோர் உட்பட 10 பேர் திங்கள்கிழமை மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இவர்களது நீதிமன்றக் காவலை 15 நாட்களுக்கு நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications