தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இந்தியாவுக்கு 2-வது முறை பெருமை சேர்த்த ஜோதி ரந்தாவா
செயின்ட் ஆன்ட்ரூஸ் (ஸ்காட்லாந்து):
பிரிட்டிஷ் ஓபன் கோல்ஃப் போட்டியில் விளையாடும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ஜோதி ரந்தாவா பெற்றுள்ளார்.
ஸ்காட்லாந்தில் சமீபத்தில் நடைபெற்ற கோல்ஃப் போட்டியில் அவர் சிறப்பாக ஆடி புள்ளிகள் குவித்ததை அடுத்து இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.இப்போட்டியில் கலந்து கொண்ட மற்ற இந்தியர்கள் யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
1997-ல் பிரிட்டிஷ் ஓபன் கோல்ஃப் போட்டியில் விளையாடிய முதல் இந்தியர் கவுரவ் கய் என்பது குறிப்பிடத்கக்கது. ஆனால் ஸ்காட்லாந்து போட்டியில்கலந்து கொண்ட அவர் தோல்வியடைந்துவிட்டார்.
28 வயதான ரந்தாவா டெல்லியைச் சேர்ந்தவர். இந்த ஆண்டு நடந்த இந்தியன் ஓபன் கோல்ஃப் போட்டியில் அவர் கோப்பையை வென்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications