தமிழகத்தில் இன்று
திட்டியதற்கு மன்னிப்பு கேட்காத செக் பிரதமருக்கு ஃபைன்
பராகுவே (செக்):
செக் பிரதமர் மைலாஸ் ஸெமான், அவருடைய கட்சி உறுப்பினரிடம் அவதூறாகப்பேசியதற்கு மன்னிப்பு கேட்கத் தவறியதால் அவருக்கு 528 டாலர் அபராதம்விதிக்கப்பட்டது.
செக் பிரதமர் மைலாஸ் ஸெமான். இவரது கட்சி சமூக ஜனநாயக கட்சி. இந்தக்கட்சியைச் சர்ந்த ஜோசப் வாங்கர் என்பவரை அவமானமாக பேசியதற்காக அவரிடம்மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்தீர்ப்பளித்திருந்தது.
பிரதமர் மைலாஸ் இந்தத் தீர்ப்பைக் கண்டுகொள்ளவில்லை. மன்னிப்பு கேட்கவில்லை.இதையடுத்து அவருக்கு செக் நாட்டு மதிப்புப்படி 20,000 கிரவுன் அதாவது 528அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிரதமர் மன்னிப்புக் கேட்கத் தவறியதால் அபராதம் விதிக்கப்படுவதாக நீதிபதிஎக்கினோ கோயன்யோவா கூறினார்
மைலாஸ், கோபத்துக்கு பெயர் போனவர். கோபமாக பேசியதற்காக பல அவதூறுவழக்குகளை சந்தித்திருக்கிறார். இப்போதும் மன்னிப்பு கேட்கத் தவறினால், 1 லட்சம்கிரவுன் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.
என்ன செய்யப் போகிறாரோ, பார்ப்போம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications