தமிழகத்தில் இன்று
கோவை அருகே எரிமலையா?
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே எரிமலை உருவாவதற்கான அறிகுறி இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் சந்தானம் விளக்கம்அளித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் உயர் அழுத்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் கசிந்ததால் அப் பகுதியில் இருந்த பாறை உருகிவிட்டது. இதையடுத்துஅப் பகுதியில் எரிமலை உருவாகிறது என்ற செய்திகள் வெளியாகின.
இதை அவர் மறுத்து அளித்த விளக்கம்:
டாப்சிலிப் வழியாக அங்காலக்குறிச்சியிலிருந்து சர்க்கார் பதிக்கு மின்சார லைன் செல்கிறது. இந்த லைனிலிருந்து சுமார் 22 ஆயிரம் வோல்ட் மின்சாரம்கசிந்ததில், மின் கம்பம் பதிக்கப்பட்டிருந்த பாறைப் பகுதியில் வெப்பம் அதிகரித்து பாறையில் இருந்த இரும்புத் தாது உருகி பாறை உருமாறியிருந்தது.
இந்த வெப்பத்தால் அருகில் இருந்த சில மரங்கள் கருகியிருந்தது. இதனால் அப்பகுதியில் எரிமலைக் குழம்பு உருகி, இருகியது போன்ற அறிகுறிஏற்பட்டிருந்தது.
இதைக் கண்ட பொதுமக்கள் எரிமலை வெடிக்கப் போகுவதற்கு அறிகுறி என புரளியைக் கிளப்பியிருந்தனர்.
பாறையில் ஏற்பட்ட மாற்றத்துக்கும் எரிமலை ஏற்படுவதாகக் கூறப்படுவதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவே மக்கள் பீதியடையத்தேவையில்லை என்றார் சந்தானம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications