தமிழகத்தில் இன்று
மதிமுக தலைவர்களுடன் வைகோ ஆலோசனை
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தல் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோசென்னையில் திங்கள்கிழமை மாவட்டச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்தியிலும், மாநிலத்திலும் மதிமுக ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும்சட்டசபைத் தேர்தலில் எப்படிச் செயல்படுவது, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்பது குறித்துஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் அமைப்புத் தேர்தலை நடத்தி முடிப்பது என்றும் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் செஞ்சி ராமகிருஷ்ணன், கண்ணப்பன், ராதாகிருஷ்ணன், மகளிர்அணி செயலாளர் விஜயா தாயன்பன், துணைப் பொதுச்செயலாளர் குடியரசு, மற்றும் 35 மாவட்டச் செயலாளர்கள்கலந்து கொண்டனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications