தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கேரளாவில் கடும் மழைக்கு இதுவரை 71 பேர் பலி
திருவனந்தபுரம்:
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் இதுவரை 71 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு உள்பட பல மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துஓடுகிறது.
ஆறுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் திருவனந்தபுரம் உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன.
இச்சம்பவங்களில் பலர் பலியாகியுள்ளனர். இதுதவிர வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியில் உள்ள கடலில் மூழ்கி உன்னிகிருஷ்ணன் என்பவர்(35) இறந்தார். இதேமாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications