தமிழகத்தில் இன்று
சிறுசேமிப்பு மூலம் ரூ.5,440 கோடி திரட்டி இந்தியாவில் மேற்கு வங்கம் முதலிடம்
கல்கத்தா:
1999-2000-ம் ஆண்டில் சிறுசேமிப்புத் திட்டத்தின் மூலம் ரூ.5,440 கோடி வசூலித்துஇந்தியாவிலேயே மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது.
இத் தகவலை தேசிய சேமிப்புக் கழகம் தெரிவித்துள்ளது. 1999-2000-ம் ஆண்டில்ரூ.4,500 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டிகூடுதலாக ரூ.940 கோடி திரட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறுசேமிப்பில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகமேற்கு வங்க மாநிலம் முதலிடம் வகித்துள்ளது.
தேசிய சேமிப்புக் கழகத்தின் புதிய திட்டப்படி, ஊழியர்களின் சம்பளப்பட்டுவாடாவின்போதே சிறுசேமிப்புத் தொகையை வசூலித்ததால் இச் சாதனையைப்புரிய முடிந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நடப்பு நிதி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டத்தின் கீழ் மேற்கு வங்கமாநிலத்தில் உள்ள 2033 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 6 லட்சத்துக்கு 34 ஆயிரத்து169 ஊழியர்கள் சிறுசேமிப்புத் திட்டங்களில் சேர்ந்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications