தமிழகத்தில் இன்று
கொழும்பு-திரிகோணமலை ரயிலைத் தகர்க்க முயற்சி
கொழும்பு:
கொழும்புவிலிருந்து திரிகோணமலைக்குச் சென்று கொண்டிருந்த ரயிலைத் தகர்க்கசெவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
ரயில் பாதையில் வைக்கப்பட்ட குண்டு ரயில் வருவதற்கு முன்பே வெடித்துவிட்டது.இதனால், ரயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் பாதை மட்டும் ஓரளவுசேதமடைந்தது.
கொழும்பு-திரிகோணமலை ரயிலை கவிழ்ப்பதற்காக கிழக்கு திரிகோணமலைப்பகுதியில் பள்ளியூத்து என்ற இடத்தில் ரயில் பாதையில் குண்டு வைக்கப்பட்டிருந்தனர்.சரியாக மாலை 5 மணிக்கு வெடிக்கும் வகையில் அந்த குண்டு (டைம் பாம்)வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், சம்பவ இடத்துக்கு ரயில் வர சற்று தாமதமானது. இருப்பினும் சரியாக 5மணிக்கு குண்டு வெடித்தது. அதனால், ரயிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.ரயில் பாதை மட்டும் ஓரளவு சேதமடைந்தது.
சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்திய பாதுகாப்புப் படையினர், அங்கிருந்துபேட்டரிகளையும், பியூஸ் வயர்களையும் பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்துக்குஅருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, திரிகோணமலை பகுதியில் கல்லார் மற்றும் தேஹேவட்டா இடையேபுலிகள் பதித்து வைத்திருந்த கண்ணி வெடியில் இலங்கை ராணுவத்தின் ஜீப் சிக்கிவிபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்தனர்.
யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி என்ற இடத்தில் இலங்கை ராணுவத்துக்கும்புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 2 புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவவீரர் ஒருவர் காயமடைந்தார்.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications