தமிழகத்தில் இன்று
தேனியில் 3 பேர் சுட்டுக்கொலை: 2 ஏட்டுக்கள் சஸ்பெண்ட்
தேனி:
தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்த இரண்டு தலைமைபோலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மாவட்ட டிஐஜி ராஜா உத்தரவின் பேரில், தலைமை போலீஸ்காரர்கள் ராஜா மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் தாற்காலிக வேலைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
தேனியில் அதிரடிப்படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தவர் சவுந்தரபாண்டி. வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவருக்கும், இவரதுஅண்ணனுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது போலீஸ் துப்பாக்கியால் தன் அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது மகனை துப்பாக்கியால் சவுந்தரபாண்டிசுட்டுக்கொன்றார்.
சம்பவத்தன்று இரவுப் பணியில் இருந்த சவுந்திரபாண்டி போலீஸ் நிலையத்தில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து 3 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளார்.
போலீஸ் நிலையத்திலிருந்து சவுந்திரபாண்டி துப்பாக்கி எடுத்துச் செல்வதைத் தடுக்காமல் இருந்ததையடுத்து இரண்டு தலைமை போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications